அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் விழாவையொட்டி பொதுவிடுமுறை, அரைநாள் விடுமுறை என மொத்தம் 16 மாநிலங்கள் அறிவித்துள்ளன. அந்த மாநிலங்களின் விபரம் வெளியாகி உள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. பிரான் பிரதிஷ்டை என அழைக்கப்படும் இந்த விழாவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள 5 வயது நிரம்பிய குழந்தை பருவ ராமர் சிலைக்கு சக்தி
Source Link
