டெல்லி: ராமர்கோவில் கும்பாபிஷேம் இன்று கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், இன்றைய பூஜையில், மோடியின் ‘பிரதமர்’ அந்தஸ்து ஜீரோதான் என பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன்சாமி விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அயோத்தியில் இன்று ராமர்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள 10ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி குறித்து அவ்வப்போது வசை பாடி வரும் பாஜக மூத்த தலைவர்களில் […]
