லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கர்பூரி தாகூருக்குப் பாரத ரத்னா விருது வழங்கும் மத்திய அரசின் முடிவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் தனது எக்ஸ் தளத்தில் மாயாவதி வெளியிட்டுள்ள பதிவில், “நம் நாட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் […]
