சென்னை: தந்தை இருக்கும் போது தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தைகள் உயிரிழப்பது என்பது மிகவும் மோசமான துயரம். கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் இருக்கும் சில பிரபலங்கள் இந்த சோதனையை சந்தித்து வருவது பெருந்துயரமாக மாறி வருகிறது. பாடலாசிரியர் கபிலன், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் இளையராஜா உள்ளிட்டோர் தங்கள் கண் முன்னே தங்கள் மகள்கள்
