சென்னை: லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் என்ன நினைத்து பேசினாரோ அது சக்சஸ் ஆகிவிட்டதாகவே தெரிகிறது. ஆனால், இந்த விஷயத்தை நடிகர் விஜய் தனக்கு சாதகமாக்கிக் கொண்டாரா என்கிற புதிய கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. லால் சலாம் ஆடியோ லான்ச் விழாவில் நடிகர் விஜய்க்கும் எனக்கும் போட்டியில்லை. அப்படியெல்லாம் பேசாதீங்கப்பா மனசு
