அமராவதி: நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவை வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் ரோஜாவை ஜெகன்மோகன் ரெட்டி நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்க முடிவு செய்துள்ளார்? என்பது தொடர்பான பின்னணி தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி
Source Link
