சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களை ராட்சத குழாய்கள் மூலம் இணைக்க சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் (Chennai Metrowater) திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த ஆலோசனைகள் மற்றும் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்த அறிக்கைகள் பெறப்பட்ட நிலையில் அதனை சரிபார்க்க இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கு (IIT – Madras) அனுப்பியுள்ளது. ஐஐடி-யின் ஆய்வுக்குப் பிறகு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ள நிலையில் 2005 கோடி ரூபாய் […]
