ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் நடைபெற்றது. 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் என்று வலுவாக இருந்தது. இன்று நான்காவது நாள் ஆட்டம் துவங்கிய நிலையில், மேற்கு இந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து பந்துவீச்சாளர் சமர் ஜோசப்பின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஒருவர் பின் […]
