சென்னை: பிரபல பின்னணி பாடகி பவதாரிணி உடல்நலக்குறைவால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இலங்கையில் உயிரிழந்தார். அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு தேனியில் இளையராஜாவின் பண்ணைபுரம் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பவதாரிணி குறித்து பகிர்ந்துக் கொள்ள அதிகமான விஷயங்கள் இருந்த போதிலும் அவரது தனிப்பட்ட குரலால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்
