சென்னை: இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் கடந்த வாரம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. அவரது உடலானது பண்ணைபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இளையராஜா பற்றி பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி. சிறு வயது முதலே இசை மீது ஆர்வம்
