கொல்கத்தா: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கும் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரிர மத்திய அரசை கண்டித்து, 48 மணி நேர தர்ணா போராட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கியுள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிகக் கடுமையாக
Source Link
