தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சந்தையில் நெல் விலை 40 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 2000 முதல் 2200 வரை விற்ற 75 கிலோ பிபிடி ரக நெல் மூட்டை விலை தற்போது ரூ. 2800 வரை விற்கப்படுகிறது. இது நான்கு மாதங்களுக்கு முன்பு ரூ. 2500 ஆக இருந்தது. சரியான காலத்தில் பருவ மழை பெய்யாததும் ஒரு சில மாவட்டங்களில் போதுமான மழை பெய்யாததாலும் […]
