ஏலியன்கள் என்று அழைக்கப்படும் வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து உளவு பார்க்கிறார்கள் என்று ஒரு கருத்து உண்டு. அவர்கள் தொழில்நுட்பத்தில் மிகவும் சிறந்து விளங்குபவர்கள் என்றும், மனிதர்களை விட பல்வேறு வகையில் மேம்பட்டவர்கள் என்றும் கூறுவது உண்டு.
