சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். வேட்டையனை முடித்துவிட்டு விரைவில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் தலைவர் 171, தக் லைஃப் இரண்டும் ஒரே நாளில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைவர் 171 VS தக் லைஃப்: கோலிவுட்டில்
