சென்னை: கேப்டன் விஜயகாந்த் நம்மைவிட்டுப்போனது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு போயிடுவாருனு நான் நினைக்கல, உயிரோட இருக்கும்போது ஒரு தடவக்கூட அவரை பார்க்கவில்லை என்கிற வருத்தம் என் வாழ் நாள் முழுக்க இருக்கும் என்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் நடிகை ரம்பா பேட்டியில் கூறியுள்ளார். நடிகரும், தேமுதிக
