2 முதல் 3.5 டன் சிறிய ரக வர்த்தக வாகனங்கள் பிரிவில் புரோ பிசினஸ் புரோ பிளானெட் ரேஞ்ச் (Pro Business Pro Planet range) எலக்ட்ரிக் டிரக் மூலம் நுழைந்துள்ள ஐஷர் டிரக் மற்றும் பஸ் நிறுவனம் (VECV) எலக்ட்ரிக் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் சிஎன்ஜி மற்றும் டீசல் என மொத்தமாக மூன்று பிரிவிலும் இந்த டிரக்கினை வெளியிட உள்ளது. ஏற்கனவே சந்தையில் 2 முதல் 3.5T பிரிவில் உள்ள டாடா ஏஸ், இன்ட்ரா மற்றும் அசோக் […]