ஜனவரி 16ல் விற்பனைக்கு வெளியான 2024 ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) எஸ்யூவி மாடல் மிக குறுகிய காலத்தில் 51,000க்கு அதிகமான முன்பதிவினை பெற்று அசத்தியுள்ளது. மற்ற போட்டியாளர்களை விட தொடர்ந்து பல்வேறு வசதிகளுடன் ADAS உள்ளிட்ட நுட்பங்களை பெற்று கிரெட்டா முன்னிலை வகித்து வருகின்றது. குறிப்பாக, இந்நிறுவனம் கிரெட்டா எஸ்யூவி மாடலை ரூ.11 லட்சம் முதல் ரூ.20.15 லட்சம் வரை இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனில் விற்பனை […]