கோவை கார் வெடிப்பு வழக்கு: 20க்கும் மேலான இடங்களில் என்ஐஏ சோதனை – சிக்கியவர்கள் யார் யார்?

NIA Raid In Tamil Nadu Latest News: 2022இல் கோவையில் நடந்த கார் வெடிப்பு வழக்கில், தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனையில் ஈடுபட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.