சென்னை: இயக்குநர் புல்கித் இயக்கத்தி பாலிவுட் நடிகை புமி பெட்னேகர் நடிப்பில் நேற்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது பக்ஷக் (Bhakshak). டைட்டிலை போலவே பார்த்தால் ரசிகர்களை பக்கென ஆக்கி விடும் அளவுக்கு உண்மை சம்பவத்தை தழுவி எடுத்திருக்கின்றனர். அப்போதெல்லாம் சன் டிவியில் 3 மாதங்களுக்குப் பிறகு தான் இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என ஒரு பெரிய
