கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் உள்ள கலைகுண்டா விமான படை தளத்தில் இருந்து புறப்பட்ட விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளானது. விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் மேற்கு வங்காளத்தில் உள்ள கலைகுண்டா விமான படை தளத்தில் இருந்து
Source Link
