சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவின் கச்சேரி நடத்த ஏற்பாடு நடைபெற்ற நிலையில், சபாவின் மேனேஜர் இங்கு பாட்டுக் கச்சேரி நடத்த முடியாது, பில்டிங் ரொம்ப மோசமான கண்டிஷனில் இருப்பதால் பாட்டு கச்சேரி நடக்கும்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
