சண்டிகர் மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் அறிவித்துள்ளார். விவசாயிகள் சங்கத்தினர் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே விவசாய சங்கத்தினருடன் மத்திய […]
