மாமல்லபுரம்: மகாபலிபுரம் கடலில் குளித்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவர் ராட்சத அலையில் சிக்கி பலியான நிலையில் அவருடைய உடலை தாய்நாட்டுக்கு எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட சிற்பங்கள், கோயில்கள் உலக புகழ் பெற்றவை ஆகும். இங்கு கடற்கரையும் இருப்பதால் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பலர்
Source Link
