சென்னை: பிரபல மாடல், நடிகை, தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் செயல்பட்டு வந்த நடிகை கவிதா சௌத்ரி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 67 வயதான கவிதா சௌத்ரி கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்றைய தினம் மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. 1989ம் ஆண்டுகளில் சூப்பர்ஹிட் தொலைக்காட்சி நிகழ்ச்சியான உதான்
