சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி அடுத்தடுத்து கோலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் பேசுபொருளாகி உள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் ஏறக்குறைய 200 கோடி ரூபாய் சம்பளமாக விஜய் பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய கடைசி படம் என விஜய் முன்னதாக அறிவித்திருந்த தளபதி 69 படத்திலும் அவர் 200 கோடி ரூபாய்களை சம்பளமாக பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
