இன்னும்  5 நாட்களுக்குத் தமிழகத்தில் வறண்ட வானிலை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னும் ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 18.02.2024 மற்றும் 19.02.2024 ; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  20.02.2024 முதல் 23.02.2024 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.