நூர்கிராம் ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதைந்து 5 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இரவு ஆப்கானிஸ்தான் நூரிஸ்தான் மாகாணம் நீர்கிராம் மாவட்டத்தில் ஒரு ஒரு சிற்றூரில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த வீடுகளில் இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.. இந்த தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதுவரை 5 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் […]
