சேலம் பாஜக தலைவர் அண்ணாமலையின் கோரிக்கையை நிராகரித்த சேலம் நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மீது சேலத்தைச் சேர்ந்த பியூஸ் மானூஷ். சேலம் நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில் தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க கூடாது என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து இருமதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை கருத்து தெரிவித்ததாகக் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த சேலம் 4-வது ஜுடிசியல் நீதிமன்றத்தில் அண்ணாமலை […]
