காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் மஹிந்திராவின் புதுப்பிக்கப்பட்ட 2024 எக்ஸ்யூவி 300 மாடல் அடுத்த சில வாரங்களுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் முக்கிய மாற்றங்கள் மற்றும் வசதிகள் குறித்தான தகவலை அறிந்து கொள்ளலாம். 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் கிடைக்கின்ற பிரசத்தி பெற்ற டாடா நெக்ஸான், கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர் மற்றும் மாருதி சுசூகி பிரெஸ்ஸா ஆகியவற்றுக்கு சவால் விடுக்கும் வகையில் எக்ஸ்யூவி 300 […]
