சண்டிகர்: சண்டிகர் மேயர் தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. செல்லாது என அறிவிக்கப்பட்ட வாக்குகளையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் உள்ளது. இந்த சண்டிகர் மாநகரத்தில் சமீபத்தில் மேயர் தேர்தல் நடந்த நிலையில், அதை “இந்தியா” கூட்டணி இணைந்து எதிர்கொண்டன. அதேபோல
Source Link
