ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜூப்ளி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மி நாராயண விஞ்சம். 28 வயதான இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் தனது பல் அமைப்பை சரிசெய்வதன் மூலம் தனது முகத்தின் அமைப்பையும் புன்னகையையும் மாற்றி அமைக்க நினைத்தார். அதற்காக ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள எஃப்எம்எஸ் சர்வதேச பல் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். பல் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் மயங்கி விழுந்ததாக பல்மருத்துவமனையில் இருந்து லக்ஷ்மி நாராயணனின் பெற்றோருக்கு போனில் அழைப்பு வந்துள்ளது. இதனை […]
