Best Mileage Scooters : அதிக மைலேஜ் தரும் 5 ஸ்கூட்டர்களின் விலை, சிறப்புகள்

இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற 2024 மாடல்களில் அதிக மைலேஜ் தரும் டாப் 5 ஸ்கூட்டர் மாடல்களின் என்ஜின் விபரம், முக்கிய அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பற்றி முக்கிய தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளோம். கொடுக்கப்பட்டுள்ள மைலேஜ் விபரம் ஆனது பயனர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. சராசரியாக 110-125சிசி பிரிவில் உள்ள ஸ்கூட்டர்கள் மிக சிறப்பாக 48  முதல் 55 கிமீ வரை சராசரியாகவும் ஒரு சில மாடல்கள் லிட்டருக்கு 60 கிமீ வரையும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.