சென்னை: நடிகர் கார்த்தியின் அடுத்தடுத்த படத் தேர்வுகள் மிரட்டலாக அமைந்து வருகின்றன. ஒரு சில படங்கள் சொதப்பினாலும் அவரது கேரியரில் அதிகமான வெற்றிப்படங்களே உள்ளன. அந்த வகையில் கார்த்தி ரிஜெக்ட் செய்த ஒரு படத்தில் தான் நடித்து மொக்கை வாங்கிய அனுபவத்தை சமீபத்தில் ஒரு படவிழாவில் ஆர்யா பகிர்ந்துக் கொண்டார். அதுமுதல் இனிமேல் கார்த்தி ரிஜெக்ட் செய்த
