டெல்லி: முன்னாள் மத்தியஅமைச்சர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை, அவரது உறவினர் அஜித்பவார் கைப்பற்றிய நிலையில், சரத்பவாரின் புதிய கட்சிக்கு, புதிய சின்னத்தை அகில இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், சரத்பவார் அணிக்கு சரத்சந்திர பவார் என புதிய கட்சி பெயருக்கு ஒப்புதல் வழங்கியதுடன், இதன். சின்னமாக ‛‛ கொம்பு இசைக்கருவியை ஊதும் மனிதன்” சின்னத்தை தேர்தல் ஆணையம் […]
