சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான படம் படையப்பா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய அந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இன்றுவரை ரஜினிகாந்த்தின் தி பெஸ்ட் படங்களில் ஒன்றாக ஜொலித்துக்கொண்டிருக்கிறது படையப்பா. இந்தச் சூழலில் படத்தில் சௌந்தர்யா ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு வேறு
