சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. முன்னதாக அஜித்துடன் மங்காத்தா படத்தில் இணைந்து சிறப்பான வகையில் அந்தப் படத்தை கொடுத்திருந்தார். அஜித்தின் எவர்கிரீன் படங்களின் வரிசையில் மங்காத்தாவிற்கு கண்டிப்பாக முக்கியமான இடம் உண்டு. வெங்கட்பிரபு கேரியரிலும் முக்கியமான படமாக அமைந்தது மங்காத்தா. முன்னதாக இளம்
