மயிலாடுதுறை: வெறும் 2 மணி நேரம் எங்களுக்கு போதும். எந்த சின்னம் கொடுத்தாலும் அதை மக்களிடம் நாங்கள் கொண்டு செல்வோம்” என்று உறுதியுடன் நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள். சீர்காழியில் செய்தியாளர்களிடம் காளியம்மாள் பேசியதாவது: “மயிலாடுதுறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நான் போட்டியிடுகிறேன். சிறு வயது முதல் இந்த மண்ணில் பல்வேறு பொதுமக்கள் பிரச்சினைகளைப்
Source Link