சந்திரபாபு நாயுடுவுடன் பாஜக மீண்டும் கூட்டணி! ஆந்திராவில் எத்தனை தொகுதியில் போட்டி தெரியுமா?

அமராவதி: வரும் லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளது. மேலும் 3 கட்சிகளும் சுமூகமாக தொகுதி பங்கீட்டை முடித்துள்ளனர். இது காங்கிரஸ் மற்றும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும். விரைவில் லோக்சபா தேர்தல்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.