சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் அதிக டிஆர்பி பெற்று இரண்டாவது இடத்தில் தொடர்ந்து பல மாதங்களாக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல், இந்த சீரியலில் பிரச்சனைகளுக்கு உள்ளான தன்னுடைய மகன்களின் வாழ்க்கையை மீட்க தொடர்ந்து போராடி வருகிறார் பாக்கியலட்சுமி, மேலும் அவரது ரெஸ்டாரெண்ட் திறப்பு விழா குறித்த காட்சிகளும் கடந்த சில தினங்களாக காட்டப்பட்டு
