இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் 14-வது அதிபராக ஆரிப் அலி சர்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நவாஸ் ஷெரீப் ஆதரவுடன் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட சர்தாரிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இம்ரான் கான் ஆதரவில் நின்ற பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சியின் தலைவர் மக்மூத்கான் அஷ்காஸ் பஷ்துன்க்வா தோல்வி அடைந்துள்ளார். பாகிஸ்தானில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரதன்மையற்ற நிலை
Source Link
