சென்னை: விபரீதமான ஒரு திட்டம் இல்லாமல் பாஜக இவ்வாறு செய்யாது, இன்னும் சில நாட்களில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையர் பதவி விலகுவது சந்தேகமாக இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த 2019ல் இன்றைய நாள் அதாவது மார்ச் 10 அன்று லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
Source Link
