லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆபாச படங்களில் நடித்து வரும் நடிகைகள் இந்த ஆண்டு தொடர்ந்து அடுத்தடுத்து மரணித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன. 26 வயது இளம் நடிகை சோபி லியோன் தற்போது மரணித்து இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சோபி லியோன் மரணம் குறித்து அவரது வளர்ப்பு தந்தை உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
