Child falls into borewell in Delhi | டில்லியில் போர்வெல் குழியில் விழுந்த குழந்தை

புதுடில்லி: டில்லியில் போர்வெல் குழியில் விழுந்த குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.

விகாஸ்புரி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கேசாபூர் மண்ட என்ற பகுதியில் நீர்வளத்துறைக்கு சொந்தமான ஒரு போர்வெல் குழியில் விழுந்துள்ளது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புபடையினர் அங்கு முகாமிட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

40 அடி ஆழம் உள்ள இந்த குழி அகலம் ஒன்றரை அடி அகலம் உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.