துருக்கி: சுமார் 8600 ஆண்டுகள் பழமையான ரொட்டி துண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வாளர்களால் நம்பவே முடியவில்லை. அந்த ரொட்டி எங்கே எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து நாம் பார்க்கலாம். இப்போது நாம் பயன்படுத்தும் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்று ரொட்டி… போர் போன்ற காலங்களிலும் சரி, உடம்பு சரி இல்லாமல் போனாலும் சரி எப்போதும் ரொட்டியைத் தான்
Source Link
