1,000 ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா ? உரிமைத் தொகை பெறும் மகளிரை கொச்சைப்படுத்திய குஷ்பு

தாய்மார்களுக்கு 1,000 ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா ? என்று நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வழங்கப்படும் என்று திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தி வருகிறது. 1 கோடியே 13 லட்சம் மகளிர் பயன்பெறும் இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் பெண்கள் மத்தியில் திமுக-வின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. தாய்மார்களுக்கு 1,000 […]

The post 1,000 ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா ? உரிமைத் தொகை பெறும் மகளிரை கொச்சைப்படுத்திய குஷ்பு first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.