சென்னை: திரையரங்கில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாததால், சினிமா பிரியர்களின் ஒட்டுமொத்த கவனமும் ஓடிடி பக்கம் திரும்பி உள்ளன. இதைசரியாக புரிந்து கொண்ட ஓடிடி தளங்களும் போட்டி போட்டுக்கொண்டு வரிசையாக படங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளது என்று பார்க்கலாம். வடக்குபட்டி ராமசாமி: சந்தானம் நடிப்பில் வெளியாகி
