சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில், கோபத்துடன் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வரும் கார்த்திக், தர்ம லிங்கத்துக்கு ஹார்ட் அட்டாக் வர காரணம் நம்ம வீட்டில் இருக்கும் ஆட்கள் தான் என்று சொல்ல அனைவரும் குழப்பம் அடைகின்றனர். ராஜேஸ்வரி தான் பேப்பரில் தீபா
