திஸ்பூர்: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அசாம் மாநிலத்தில் மாணவர் சங்கத்தினர் சார்பில் கையில் தீ பந்தம் ஏந்தி போராட்டம் நடைபெற்றிருக்கிறது. நேற்று கவுஹாத்தியில் அனைத்து அசாம் மாணவர் சங்கத்தினர் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீ பந்தங்களை ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளனர். இது குறித்து பேசிய மாணவர் சங்கத்தின் மூத்த நிர்வாகி
Source Link
