போபால்: பட்டியலின பெண்மணிக்கு தனது கையால் ராகுல் காந்தி செருப்பு மாட்டிவிட்டு மத்திய பிரதேசத்தில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொண்டு இருக்கும் இவர் அங்குள்ள பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து பேசி வருகிறார். அம்மாநிலத்தின் புந்தேல்கண்டில்
Source Link
