மாஸ்கோ: ரஷ்யாவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றி மீண்டும் ஆட்சி அமைக்க புதின் தீவிரம் காட்டி வருகிறார். புதினின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக
Source Link
